'அல்குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பிப்பவரே உங்களில் சிறந்தவராவார்'
Islam > Ta > Hadith > அலகரஆனம அதன கலகளம > 'அல்குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பிப்பவரே உங்களில் சிறந்தவராவார்'
ஹதீஸ் அறிவிப்பவர்: இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
சரியானது
Mis à jour le 26 octobre 2026
📖 1 min de lecture
ஹதீஸ் மூல உரை: 'அல்குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பிப்பவரே உங்களில் ச…
عن عثمان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ».
ஹதீஸ் விளக்கம்: 'அல்குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பிப்பவரே உங்களில் ச…
முஸ்லிம்களில் மிகவும் சிறப்புக்குறியவரும், உயர் அந்தஸ்த்தையும் பெற்றவர் யார் என்பதை நபியவர்கள் இங்கு குறிப்பிடுகிறார்கள். அவர் யாரென்றால் அல்குர்ஆன் ஓதி மனனம் செய்து அழகிய முறையில் தர்த்தீலாக ஓதி, அதனை விளங்கி தானும் அமல் செய்வதுடன் அல்குர்ஆனிய கலைகளை பிறருக்கும் கற்றுக் கொடுப்பவராவார்.
பாடங்கள்: 'அல்குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பிப்பவரே உங்களில் ச…
- வார்த்தைகளில் மிகவும் சிறப்பான அல்லாஹ்வின் வார்தையான அல்குர்ஆனின் சிறப்பு இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
- தனக்குள் மாத்திரம் அல்குர்ஆனிய அறிவை வைத்துக்கொள்ளாது பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே மிகவும் சிறப்பான அறிஞராவார்.
- அல்குர்ஆனை கற்று பிறருக்கும் கற்றுக்கொடுப்பது என்பது அதனைப் முறையாக ஓதுதல், அதன் கருத்துக்களையும் சட்டதிட்டங்களையும் அறிந்து கொள்ளுதல் போன்றவற்றை உள்ளடக்கயுள்ளது.
பிரிவுகள் :
அல்குர்ஆனும் அதன் கலைகளும்
· அல்குர்ஆனின் சிறப்புக்கள்
· குர்ஆனைப் பராமரிப்பதன் சிறப்பு
بسم الله الرحمن الرحيم
mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
سبحان الله وبحمده
Gloire et louange à Allah