Islam > Ta > Hadith > சறபபகள > முஸ்லிமான ஒருவர் தன் சகோதரருக்காக மறைவாக கேட்கும் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும். பிரார்…
ஸஹீஹானது-சரியானதுMis à jour le 26 octobre 2026
📖 1 min de lectureஒரு முஸ்லிம் தனது சகோதரருக்காக அவர் அறியாத விதத்தில் கேட்டும் பிரார்த்தனை அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.அவர் தனது சகோதரருக்காக இறைஞ்சும் போது வானவர்களில் ஒருவர் அவரின் தலையருகே இருந்து கொண்டு ஆமீன் கூறி "உனது சகோதரருக்கு கிடைக்க வேண்டுமென பிரார்த்தித்த அந்த நன்மை உனக்கும் கிடைக்கட்டுமாக" என கூறுகிறார்.
பிரிவுகள் : சிறப்புகள் · பிரார்த்தனையின் சிறப்புகள் · இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை · சிறப்புக்களும் ஒழுக்கங்களும் · வானவர்கள் மீது விசுவாசம் கொள்ளல்