'யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் நிகழாது. அந்த யுத்தத்தின் போது 'முஸ…

Islam > Ta > Hadith > இஸலமயஅடபபடக களக > 'யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் நிகழாது. அந்த யுத்தத்தின் போது 'முஸ…

ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்

சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: 'யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள்…

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا اليَهُودَ، حَتَّى يَقُولَ الحَجَرُ وَرَاءَهُ اليَهُودِيُّ: يَا مُسْلِمُ، هَذَا يَهُودِيٌّ وَرَائِي فَاقْتُلْهُ».

ஹதீஸ் விளக்கம்: 'யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள்…

யூதர்களுடன் முஸ்லிம்கள் போராடும்வரையில் மறுமை நாள் தோன்றாது என நபியர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். 'முஸ்லிம்கள் யூதர்களுடன் போராடும் போது முஸ்லிம்கள் பார்த்து விடாமல் யூதரகள்; விரண்டோடி கற்பாறைகளுக்கு பின்னால் மறைந்து கொள்வார்கள், அவ்வேளை அல்லாஹ் கற்பாறையை பேசவைப்பான்.அவை முஸ்லிமிடம் தனக்குப்பின்னால் யூதனொருவன் மறைந்துள்ளான் அவனைக் கொலைசெய்ய வாரீர் என அழைப்பு விடுக்கும்.'

பாடங்கள்: 'யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள்…

பிரிவுகள் : இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை · இறுதி நாள் மீது விசுவாசம் கொள்ளுதல் · கப்ர் வாழ்க்கை

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.5 / 29.5
Illumination 97%
Nouvelle lune dans 13 jours
لا حول ولا قوة إلا بالله Pas de force ni de puissance sauf en Allah

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56