நீ விரும்பியதும் அது போன்றதும் உனக்குரியது
Islam > Ta > Hadith > உளளதத உரககம உபதசஙகள > நீ விரும்பியதும் அது போன்றதும் உனக்குரியது
ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
சரியானது
Mis à jour le 26 octobre 2026
📖 1 min de lecture
ஹதீஸ் மூல உரை: நீ விரும்பியதும் அது போன்றதும் உனக்குரியது
ஹதீஸ் விளக்கம்: நீ விரும்பியதும் அது போன்றதும் உனக்குரியது
இங்கு நபியவர்கள் அறிவிப்பதாவது, சுவர்க்கத்தில் நுழையும் ஒருவரின் ஆகக் குறைந்த இடம் யாதெனில், அல்லாஹ் அவனிடம், உனக்கு எவ்வளவு இடம் வேண்டுமென விரும்புகிறாய்? என்பான். அவன் விரும்பிய பின், அவனிடம் அல்லாஹ் நீ விரும்பினாயா? என்று கேட்பான். அதற்கு அவன் ஆம் என்று கூறியதும், அல்லாஹ் நீ விரும்பியதும் அது போன்றதும் உனக்குரியது என்று கூறுவான்.
பாடங்கள்: நீ விரும்பியதும் அது போன்றதும் உனக்குரியது
- சுவனவாதிகளின் அந்தஸ்த்துக்களில் ஏற்றத்தாழ்வு உள்ளமை.
- அல்லாஹ்வின் மகத்தான பெருந்தன்மையை தெளிவுபடுத்தல்.
- சுவன இன்பங்கள் குறித்த ஒன்றில் மாத்திரம் சுருங்கி விடாது. மாறாக, ஒரு விசுவாசி தான் விருப்பப்படும், ஆசைப்படும் அனைத்தையும் அல்லாஹ்வின் பேருபகாரம் மற்றும் பெருந்தன்மை காரணமாக பெற்றுக் கொள்வான்.
பிரிவுகள் :
உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள்
· இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை
· சுவனம் மற்றும் நரகின் தன்மைகள்
· சிறப்புக்களும் ஒழுக்கங்களும்
· இறுதி நாள் மீது விசுவாசம் கொள்ளுதல்
· மறுமை வாழ்வு
بسم الله الرحمن الرحيم
mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
لا حول ولا قوة إلا بالله
Pas de force ni de puissance sauf en Allah