Islam > Ta > Hadith > இஸலமயஅடபபடக களக > ரஸூல்அ (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டார்கள். மேலும் இப்ராஹீம் (அலை) அவர்க…
ஸஹீஹானது-சரியானதுMis à jour le 26 octobre 2026
📖 1 min de lectureعن أم شريك رضي الله عنها : أن رسول الله صلى الله عليه وسلم أمرها بِقَتْلِ الأَوْزَاغِ وقال: «كان يَنْفُخُ على إبراهيم».
நபி ஸல் அவர்கள் பல்லியைக் கொல்லுமாறு இந்த ஹதீஸில் கட்டளையிட்டுள்ளார்கள்.இப்ராஹீம் நபி அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்டபோது அந்நெருப்பின் தீச்சுவாளை கடுமையாக எரிய வேண்டும் என்பதற்காக பல்லி ஊதிக்கொண்டிருந்தது என்பதற்காக என நபி ஸல் அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த விடயம் தவ்ஹீத் வாதிகளுக்கும் அல்லாஹ்வை மட்டும் கடவுளாக தூய்மையாக ஏற்று வாழும் மக்களுக்கும் முழுமையான பகைமையை வெளிப்படுத்தும் ஒரு பிராணியாக பல்லி உள்ளது என்பதை இது காட்டுகிறது.
பிரிவுகள் : உணவுகளும் குடிபானங்களும் · அனுமதிப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட மிருகங்களும் பறவைகளும் · இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை · பிக்ஹும் அதன் அடிப்படைகளும் · தூதர்கள் மீது விசுவாசம் கொள்ளல் · முன்சென்ற இறைத்தூதர்கள்