'வலீ (பொறுப்பாளர்) இல்லாமல் திருமணம் இல்லை'

Islam > Ta > Hadith > கடமபவயல > 'வலீ (பொறுப்பாளர்) இல்லாமல் திருமணம் இல்லை'

ஹதீஸ் அறிவிப்பவர்: இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்

சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: 'வலீ (பொறுப்பாளர்) இல்லாமல் திருமணம் இல்லை'

ஹதீஸ் விளக்கம்: 'வலீ (பொறுப்பாளர்) இல்லாமல் திருமணம் இல்லை'

திருமண ஒப்பந்தத்தை நடாத்துவதற்கான பொறுப்பாளர் இன்றி ஒரு பெண் திருமணம் செய்வது செல்லுபடியாகாது, என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

பாடங்கள்: 'வலீ (பொறுப்பாளர்) இல்லாமல் திருமணம் இல்லை'

பிரிவுகள் : குடும்பவியல் · திருமணம் · பிக்ஹும் அதன் அடிப்படைகளும்

بسم الله الرحمن الرحيم mer. 16 Joumada 1
الأربعاء 16 جمادى الأولى
أحدب متناقص Gibbeuse Décroissante Jour 16.7 / 29.5
Illumination 96%
Nouvelle lune dans 13 jours
حسبنا الله ونعم الوكيل Allah nous suffit, quel excellent protecteur

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56