((இரவின் கடைசிப் பகுதியில் இரட்சகனான அல்லாஹ் அடியானுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளான்
Islam > Ta > Hadith > பரரததனகள தகரகளன சடடஙகள > ((இரவின் கடைசிப் பகுதியில் இரட்சகனான அல்லாஹ் அடியானுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளான்
ஹதீஸ் அறிவிப்பவர்: இமாம்களான அபூதாவுத், திர்மிதி மற்றும் நஸாஈ ஆகியோர் இதை பதிவு செய்துள்ளார்கள்
சரியானது
Mis à jour le 26 octobre 2026
📖 1 min de lecture
ஹதீஸ் மூல உரை: ((இரவின் கடைசிப் பகுதியில் இரட்சகனான அல்லாஹ் அடியானுக்க…
ஹதீஸ் விளக்கம்: ((இரவின் கடைசிப் பகுதியில் இரட்சகனான அல்லாஹ் அடியானுக்க…
இரவின் கடைசி மூன்றில் ஒரு பகுதியில் இறைவன் தன் அடியானுக்கு மிக அருகில் வருவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். முஃமினே ! - இந்த நேரத்தில் அல்லாஹ்வைத் தொழுது அவனை நினைவு கூறி அவனிடம் பாவமன்னிப்புத் கோருபவர்களில் ஒருவராக உமக்கு இருக்க முடியுமென்றிருந்தால் அதற்கு எத்தனிப்பீராக. ஏனெனில் இந்நேரத்தை பயன்படுத்தி அதில் நல்லமல்களில் ஈடுபடுவது மிகவும் தேவையான ஒரு விடயமாகும்.
பாடங்கள்: ((இரவின் கடைசிப் பகுதியில் இரட்சகனான அல்லாஹ் அடியானுக்க…
- முஸ்லிம்கள் இரவின் இறுதிப் பகுதியில் திக்ர் -அல்லாஹ்வை நினைவு கூற- செய்வதற்கு ஊக்குவிக்கப்பட்டிருத்தல்.
- திக்ர், துஆ மற்றும் தொழுகை ஆகியன அவற்றின் சிறப்புகள் அவை செய்யும் நேரங்களின் அடிப்படையில் வேறுபடுகின்றன.
- 'ஒர் அடியானுக்கு இறைவன் மிக நெருக்கமானவன்' என்ற நபியின் கூற்றுக்கும் 'ஒரு அடியான் தன் இறைவனுக்கு மிக நெருக்கமானவன் அவன் ஸஜ்தா செய்யும் போதுதான்' என்ற கூற்றுக்கும் இடையிலான வித்தியாசம்-வேறுபாடு- பற்றி மைரக் குறிப்பிடுகையில்: இங்கே குறிப்பிடப்பட்ட ஹதீஸானது இறைவன் அடியானுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நேரத்தை விபரிக்கிறது அது நள்ளிரவாகும். இரண்டாவது ஹதீஸ் அடியான் இறைவனுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நிலைகளை விபரிப்பதாகும். அவ்வாறான நிலைகளுள் ஸஜ்தாவும் ஒன்றாகும் என்பதே இதன் கருத்தாகும் என்கிறார்.
பிரிவுகள் :
பிரார்த்தனைகள் திக்ருகளின் சட்டங்கள்
· துஆ அங்கீகரிக்கப்படுவதற்கான காரணிகளும் தடைகளும்
· சிறப்புக்களும் ஒழுக்கங்களும்
بسم الله الرحمن الرحيم
mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
لا حول ولا قوة إلا بالله
Pas de force ni de puissance sauf en Allah