நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தும்மல் வந்தால் தனது கையினாலோ அல்லது தனது ஆடையாலோ தம் …
Islam > Ta > Hadith > மரகக ஒழஙககள > நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தும்மல் வந்தால் தனது கையினாலோ அல்லது தனது ஆடையாலோ தம் …
ஹதீஸ் அறிவிப்பவர்: இமாம்களான அபுதாவூத், திர்மிதி, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
சரியானது
Mis à jour le 26 octobre 2026
📖 1 min de lecture
ஹதீஸ் மூல உரை: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தும்மல் வந்தால் தனத…
ஹதீஸ் விளக்கம்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தும்மல் வந்தால் தனத…
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தும்மும் போது பின்வரும் விடயங்களை கடைப்பிடிப்பவர்களாக இருந்தார்கள் :
முதலாவது: வாயிலிருந்தோ அல்லது தனது மூக்குத்துவராத்திலிருந்தோ தனக்கு அருகாமையில் உள்ளவரை தொந்தரவு படுத்துவிதமாக ஏதாவது வெளிவராதாவாறு தனது கையை அல்லது தனது ஆடையை வாயின் மீது வைத்துக்கொள்வார்கள்.
இரண்டாவது: சப்பதம் உயராது குறைத்துக் கொள்வார்கள்.
பாடங்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தும்மல் வந்தால் தனத…
- தும்மலின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிகாட்டல் தெளிவு படுத்தப்படுட்டுள்ளமை இதனை முன்மாதிரியாகக் கொண்டு நடந்து கொள்ளுதல்.
- வாயிலிருந்தோ அல்லது தனது மூக்குத்துவராத்திலிருந்தோ தனக்கு அருகாமையில் உள்ளவரை தொந்தரவு படுத்துவிதமாக ஏதாவது வெளிவராதாவாறு துணியை அல்லது கைகுட்டையை அல்லது அது போன்ற ஒன்றை வாயின் மீது வைத்து மூடிக்கொள்வது வரவேற்கத்தக்க விடயமாகும்.
- தும்மும் போது சப்தத்தைக் குறைப்பது அவசியமாகும் அவ்வாறு செய்வது சிறந்த பண்படாகவும் ஒழுக்கம் நிறைந்த அம்சமாகவும் உள்ளது.
பிரிவுகள் :
மார்க்க ஒழுங்குகள்
· தும்மல் மற்றும் கொட்டாவியின் ஒழுங்குகள்
· நபியவர்களின் வாழ்க்கை வரலாறு
· நபியவர்களின் நேரக வர்ணனை
· சிறப்புக்களும் ஒழுக்கங்களும்
· நபியவர்களின் வாழ்க்கையும் வரலாறும்
بسم الله الرحمن الرحيم
mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
الحمد لله
Louange à Allah