'திக்ரில் சிறந்தது லாஇலாஹ இல்லல்லாஹ் (لا إله إلا الله) என்பதாகும். துஆவில் சிறந்தது அல்ஹம்…

Islam > Ta > Hadith > சறபபககளம ஒழககஙகளம > 'திக்ரில் சிறந்தது லாஇலாஹ இல்லல்லாஹ் (لا إله إلا الله) என்பதாகும். துஆவில் சிறந்தது அல்ஹம்…

ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை இமாம்களான திர்மிதி, குப்ரா எனும் நூலில் நஸாஈ, இப்னுமாஜா ஆகியோர் பதிவு செய்துள்ளார்கள்

நம்பகமானது (ஹஸன்)

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: 'திக்ரில் சிறந்தது லாஇலாஹ இல்லல்லாஹ் (لا إله إلا الله)…

عن جابر رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «أَفْضَلُ الذِّكْرِ: لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَفْضَلُ الدُّعَاءِ: الْحَمْدُ لِلهِ».

ஹதீஸ் விளக்கம்: 'திக்ரில் சிறந்தது லாஇலாஹ இல்லல்லாஹ் (لا إله إلا الله)…

இந்த ஹதீஸில் எமக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் திக்ரில் மிகவும் சிறப்புக்குரியது :லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தை எனக் குறிப்பிடுகிறார்கள். இதன் கருத்து 'உண்மையாக வணங்கத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாறும் இல்லை என்பதாகும். மேலும் பிரார்த்தனையில் மிகவும் சிறப்புக்குரியது அல்ஹம்துலில்லாஹ் (புகழனைத்தும் அல்லாஹ்வுக்குரியது) என்பதாகவும் கூறுகிறார்கள். இதன் கருத்து : அருள்பாலிப்பவன் அல்லாஹ் மாத்திரமே என்பதை ஏற்றுக்கொள்வதும், அவனே அழகிய பரிபூரணமான வர்ணனைக்கு உரித்தானவன் என்பதுமாகும்.

பாடங்கள்: 'திக்ரில் சிறந்தது லாஇலாஹ இல்லல்லாஹ் (لا إله إلا الله)…

பிரிவுகள் : பிரார்த்தனைகள் திக்ருகளின் சட்டங்கள் · பொதுவான திக்ருகள் · சிறப்புக்களும் ஒழுக்கங்களும்

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.5 / 29.5
Illumination 97%
Nouvelle lune dans 13 jours
الله أكبر Allah est le plus grand

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56