Islam > Ta > Hadith > சறபபககளம ஒழககஙகளம > நரகின் மீது ஹராமானவர் அல்லது யார் மீது நரகம் ஹராம் என்பதை உங்களுக்கு அறியத்தரட்டுமா?அவர்தா…
ஸஹீஹானது-சரியானதுMis à jour le 26 octobre 2026
📖 1 min de lectureعن ابن مسعود رضي الله عنه مرفوعاً: «ألا أخبركم بمن يحرم على النار؟ أو بمن تحرم عليه النار؟ تحرم على كل قريب هَيِّنٍ لَيِّنٍ سهل».
ஹதீஸ் விளக்கம் நரகை விட்டும் தடுக்கப்படுகின்ற நபர் யார் என்று :உங்களுக்குஅறியத்தரட்டுமா?:என்பதன் கருத்தாவது வழிபாட்டுத் தளங்களில் முடிந்த வரையில் மக்களுடன் நெருங்கியிருந்து,அவர்களுடன் அன்புடனும்,விட்டுக் கொடுப்புடனும் நடந்து கொள்கின்ற மனிதன் நரகை விட்டும் தடுக்கப்படுவான்,என்பதாகும்.
பிரிவுகள் : உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் · சுவனம் மற்றும் நரகின் தன்மைகள் · சிறப்புக்களும் ஒழுக்கங்களும்