Islam > Ta > Hadith > சறபபககளம ஒழககஙகளம > இரண்டு பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. அல்லது அவை அரிதாக நிராகரிக்கப்படுகின்றன. அவை…
ஸஹீஹானது-சரியானதுMis à jour le 26 octobre 2026
📖 1 min de lectureعن سهل بن سعد رضي الله عنهما مرفوعاً: «ثنتان لا تُرَدَّانِ، أو قلما تردان: الدعاء عند النداء وعند البأس حِينَ يُلْحِمُ بَعْضُهُ بَعْضًا».
ஒரு முஜாஹித்-போராளி யுத்தகளத்தில் இருந்து கொண்டுகேட்கும் துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.என,அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதின் சிறப்பை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.மேலும் அதானும்,இகாமத்தும் சொல்லும் போது ஒரு முஸ்லிம் கேட்கும் துஆவையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான்,என அதானின் சிறப்பையும் இந்த ஹதீஸ் தெளிவுபடத்துகிறது.
பிரிவுகள் : பிரார்த்தனைகள் திக்ருகளின் சட்டங்கள் · துஆ அங்கீகரிக்கப்படுவதற்கான காரணிகளும் தடைகளும் · சிறப்புக்களும் ஒழுக்கங்களும்