'நற் செயல்கள் அனைத்தும் தர்மமாகும்

Islam > Ta > Hadith > சறபபககளம ஒழககஙகளம > 'நற் செயல்கள் அனைத்தும் தர்மமாகும்

ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை ஜாபிர் (ரழி) அவர்கள் வாயிலாக இமாம் புஹாரியும், ஹுதைபா (ரழி) அவர்கள் வாயிலாக இமாம் முஸ்லிமும் பதிவுசெய்துள்ளனர்

சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: 'நற் செயல்கள் அனைத்தும் தர்மமாகும்

عن جابر بن عبد الله رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: «كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ».

ஹதீஸ் விளக்கம்: 'நற் செயல்கள் அனைத்தும் தர்மமாகும்

பிறருக்கு செய்யும் உபகாரமும், பயன்படத்தக்க ஒவ்வொரு வார்த்தையும் செயலும் தர்மமாகும், அதற்கு கூலியும், வெகுமதியும் உண்டு என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள்.

பாடங்கள்: 'நற் செயல்கள் அனைத்தும் தர்மமாகும்

பிரிவுகள் : சிறப்புகள் · நல்லமல்களின் சிறப்புகள் · சிறப்புக்களும் ஒழுக்கங்களும்

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.5 / 29.5
Illumination 97%
Nouvelle lune dans 13 jours
حسبنا الله ونعم الوكيل Allah nous suffit, quel excellent protecteur

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56