நாளை மறுமை நாளில் நரகம் கொண்டு வரப்படும் போது அதில் எழுபதாயிரம் கடிவாளங்கள் இடப்பட்டிருக்க…

Islam > Ta > Hadith > சறபபககளம ஒழககஙகளம > நாளை மறுமை நாளில் நரகம் கொண்டு வரப்படும் போது அதில் எழுபதாயிரம் கடிவாளங்கள் இடப்பட்டிருக்க…

ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

ஸஹீஹானது-சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: நாளை மறுமை நாளில் நரகம் கொண்டு வரப்படும் போது அதில் எழு…

عن عبد الله بن مسعود رضي الله عنه مرفوعاً: «يُؤْتَى بجهنم يومئذ لها سبعون ألف زِمَامٍ مع كل زمام سبعون ألف ملك يَجُرُّونَهَا».

ஹதீஸ் விளக்கம்: நாளை மறுமை நாளில் நரகம் கொண்டு வரப்படும் போது அதில் எழு…

ஹதீஸ் விளக்கம்:நாளை மறுமை நாளில் நரகம் கொண்டு வரப்படும் போது அதனை இழுத்து வருவதற்காக அதில் எழுபதாயிரம் கயிறுகள் கட்டப்பட்டிருக்கும்.ஒவ்வொரு கயிற்றையும் எழுபதாயிரம் மலக்குகள் இழுத்துக் கொண்டு வருவர்.

பிரிவுகள் : உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் · சுவனம் மற்றும் நரகின் தன்மைகள் · சிறப்புக்களும் ஒழுக்கங்களும்

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.6 / 29.5
Illumination 96%
Nouvelle lune dans 13 jours
لا إله إلا الله Pas de divinité sauf Allah

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56