Islam > Ta > Hadith > சறபபககளம ஒழககஙகளம > நீங்கள் உங்கள் பணத்தின் மூலம் மக்களின் ஆதரவைப் பெற முடியாது.எனினும் உங்களில் முக மலர்ச்சிய…
ஹஸன் லிகைரிஹி-பிரிதொன்றின் மூலம் ஹஸன்-சிறந்தது என்ற தரத்தைப் பெற்றதுMis à jour le 26 octobre 2026
📖 1 min de lectureعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «إنكم لا تسعون الناس بأموالكم وَلْيَسَعُهُمْ منكم بَسْطُ الوجه وحسن الخلق».
மக்களைச் சந்திக்கும் போது முக மலர்ச்சியுடனும்,நற் குணத்துடனும் இருப்பதுவும்,அவர்களுடன் நல்ல முறையில் உரையாடி அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதும் சிறப்புக்குரியதாகும் என்பதை இந்த ஹதீஸ் எடுத்துக் காட்டுகின்றது.இது எல்லா மனிதனாலும் செய்ய இயலுமான காரியமாகும்.இந்தப் பண்புகள் மூலம்தான் மக்களின் அன்பை ஈர்த்துக் கொள்ளவும்,சமூகத்தில் மக்களிடையே அந்நியோந்நியத்தை தக்க வைத்துக் கொள்ளவும் முடியும்
பிரிவுகள் : நற்குணத்தின் சட்டதிட்டங்கள் · நற்குணங்கள் · சிறப்புக்களும் ஒழுக்கங்களும்