'உங்களில் எவரேனும் பெரிய, பருமனான, கர்ப்பிணியாக இருக்கும் மூன்று ஒட்டகங்களை
Islam > Ta > Hadith > சறபபககளம ஒழககஙகளம > 'உங்களில் எவரேனும் பெரிய, பருமனான, கர்ப்பிணியாக இருக்கும் மூன்று ஒட்டகங்களை
ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
சரியானது
Mis à jour le 26 octobre 2026
📖 1 min de lecture
ஹதீஸ் மூல உரை: 'உங்களில் எவரேனும் பெரிய, பருமனான, கர்ப்பிணியாக இருக்கு…
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُحِبُّ أَحَدُكُمْ إِذَا رَجَعَ إِلَى أَهْلِهِ أَنْ يَجِدَ فِيهِ ثَلَاثَ خَلِفَاتٍ عِظَامٍ سِمَانٍ؟» قُلْنَا: نَعَمْ. قَالَ: «فَثَلَاثُ آيَاتٍ يَقْرَأُ بِهِنَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ خَيْرٌ لَهُ مِنْ ثَلَاثِ خَلِفَاتٍ عِظَامٍ سِمَانٍ».
ஹதீஸ் விளக்கம்: 'உங்களில் எவரேனும் பெரிய, பருமனான, கர்ப்பிணியாக இருக்கு…
நபியவர்கள் இந்த ஹதீஸில் தொழுகையில் மூன்று வசனங்களை ஓதுவதற்குரிய கூலி ஒரு மனிதர் தனது வீட்டில் மூன்று பெரிய மற்றும் கொழுத்த கர்ப்பிணி ஒட்டகங்கள் இருப்பதை விட சிறந்தது என தெளிவுபடுத்துகிறார்கள்.
பாடங்கள்: 'உங்களில் எவரேனும் பெரிய, பருமனான, கர்ப்பிணியாக இருக்கு…
- தொழுகையில் அல்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு விபரிக்கப்பட்டிருத்தல்.
- நற்காரியங்கள்; அழிந்து போகும் இவ்வுலகப்பொருட்களை விட சிறந்தும் நிலையானதுமாகும் என்பதை இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டுகின்றமை.
- இந்த சிறப்பானது மூன்று வசனங்களை மாத்திரம் ஒதுவதுடன் வரையறுக்கப்பட்டதல்ல, மாறாக தொழுபவர் தனது தொழுகையில் அல்குர்ஆன் வசனங்களை எவ்வளவு அதிகம் ஒதுகிறாரோ அதற்கேற்ப அவரின் கூலி கர்ப்பிணி ஒட்டகைகளின் எண்ணிக்கையின் அளவை விடவும் அதிகமாக இருக்கும் என்பதை புரிந்த கொள்ள வேண்டும்.
பிரிவுகள் :
சிறப்புகள்
· அல்குர்ஆனிக் சிறப்புகள்
· சிறப்புக்களும் ஒழுக்கங்களும்
بسم الله الرحمن الرحيم
mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
الحمد لله
Louange à Allah