முஸ்லிம் ஒருவரின் மூன்று குழந்தைகள் இறந்திருந்தால், அவருக்கு (ஸிராத் எனும் பாலத்தில் ஏற்பட…

Islam > Ta > Hadith > சறபபககளம ஒழககஙகளம > முஸ்லிம் ஒருவரின் மூன்று குழந்தைகள் இறந்திருந்தால், அவருக்கு (ஸிராத் எனும் பாலத்தில் ஏற்பட…

ஹதீஸ் அறிவிப்பவர்: இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

ஸஹீஹானது-சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: முஸ்லிம் ஒருவரின் மூன்று குழந்தைகள் இறந்திருந்தால், அவர…

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «لا يَمُوتُ لأحَدٍ من المسلمين ثلاثة من الوَلَد فتَمسُّه النَّار إلا تَحِلَّة القَسَم».

ஹதீஸ் விளக்கம்: முஸ்லிம் ஒருவரின் மூன்று குழந்தைகள் இறந்திருந்தால், அவர…

ஒருவர் பெற்றெடுத்த குழந்தைகளில் பெண்பிள்ளைகளில் அல்லது ஆண்பிள்ளைகளில் மூவர் மரணித்து அதற்காக பொறுமை காத்து, நன்மையை நாடி அல்லாஹ்வின் இறைவிதியை பொருந்திக்கொண்டால் அக்குழந்தையின் பெற்றோரின் உடலை நரகம் தீண்டுவதை விட்டும் அல்லாஹ் ஹராமாக்கிவிடுகிறான். எனினும் அல்லாஹ்வின் திருவசனமான "உங்களில் எவரும் அதை கடக்காமல் இருக்க முடியாது" என்ற அல்லாஹ்வின் கூற்றின் அடிப்படையில் நரகத்தின் மீது அமைந்துள்ள பாலத்தை கடக்கும் போது ஏற்படும் சோதனையை அவர் எதிர்கொள்ள வேண்டும்.

பிரிவுகள் : சிறப்புகள் · நற்குணத்தின் சட்டதிட்டங்கள் · உடல் செயற்பாடுகளின் சிறப்புகள் · நற்குணங்கள் · சிறப்புக்களும் ஒழுக்கங்களும்

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.6 / 29.5
Illumination 96%
Nouvelle lune dans 13 jours
حسبنا الله ونعم الوكيل Allah nous suffit, quel excellent protecteur

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56