நாம் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர் 'வருத்திக்கொண்டு காரியங்களை …
Islam > Ta > Hadith > சறபபககளம ஒழககஙகளம > நாம் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர் 'வருத்திக்கொண்டு காரியங்களை …
ஹதீஸ் அறிவிப்பவர்: இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
சரியானது
Mis à jour le 26 octobre 2026
📖 1 min de lecture
ஹதீஸ் மூல உரை: நாம் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் இருந்தோம். அப்போத…
عن أنس رضي الله عنه قال: كُنَّا عِنْدَ عُمَرَ فَقَالَ: «نُهِينَا عَنِ التَّكَلُّفِ».
ஹதீஸ் விளக்கம்: நாம் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் இருந்தோம். அப்போத…
எந்தத் தேவையுமின்றி, அது சொல் அல்லது செயல் சார்ந்த விடயங்களாயினும் அவற்றை சிரமப் படுத்திக் கொண்டு மேற்கொள்வதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தார்கள் என உமர் ரழியல்லாஹு அன்ஹு குறிப்பிடுகிறார்கள்.
பாடங்கள்: நாம் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் இருந்தோம். அப்போத…
- சிரமப்படுத்திக்கொண்டு செய்வதில் தடுக்கபட்டவை: தேவையில்லாமல் அதிகமாக கேள்வி கேட்டல், அல்லது தனக்கு தெரியா விடயத்தில் தன்னை வருத்திக் கொண்டு செயல்படுதல், அல்லது அல்லாஹ் தாராளமாக நடந்து கொள்வதற்கு அனுமதித்திருக்கும் விடயத்தில் எல்லை மீறி கடுமையாக நடந்து கொள்ளுதல்.
- ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை அவர் தன்னை உயர்வாகவும் கௌரவமாகவும் நடந்து கொள்ள பயிற்றுவிப்பதுடன் சொல் மற்றும் உண்ணுதல், பருகுதல், வார்த்தைகள் மற்றும் ஏனைய செயல் சார் நிலைகளில் தன்னை வருத்திக்கொள்வது கூடாது.
- இஸ்லாம் ஒர் இலகுவழி மார்க்கமாகும்.
பிரிவுகள் :
நற்குணத்தின் சட்டதிட்டங்கள்
· தீய குணங்கள்
· சிறப்புக்களும் ஒழுக்கங்களும்
بسم الله الرحمن الرحيم
mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
الحمد لله
Louange à Allah