ஒரு மனிதன் வரிசைக்குப் பின்னால் தனித்து நின்று தொழுவதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்…
Islam > Ta > Hadith > வணககவழபடடகள சமபநதமன பகஹ > ஒரு மனிதன் வரிசைக்குப் பின்னால் தனித்து நின்று தொழுவதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்…
ஹதீஸ் அறிவிப்பவர்: இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்
நம்பகமானது (ஹஸன்)
Mis à jour le 26 octobre 2026
📖 1 min de lecture
ஹதீஸ் மூல உரை: ஒரு மனிதன் வரிசைக்குப் பின்னால் தனித்து நின்று தொழுவதைக…
ஹதீஸ் விளக்கம்: ஒரு மனிதன் வரிசைக்குப் பின்னால் தனித்து நின்று தொழுவதைக…
ஒரு மனிதன் வரிசைக்கு பின்னால் தனித்து நின்று தொழுவதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை மீட்டுமாறு அவரிடம் ஏவுகின்றார்கள். இவ்வாறு அவர் தொழுத தொழுகை நிறைவேறவில்லை என்பதே அதன் காரணமாகும்.
பாடங்கள்: ஒரு மனிதன் வரிசைக்குப் பின்னால் தனித்து நின்று தொழுவதைக…
- கூட்டுத் தொழுகைக்காக நேரகாலத்துடன், முதலிலேயே வர ஆர்வமூட்டல். வரிசைக்குக் பின்னால் தனித்து நின்று தொழுது, தொழுகையை செல்லுபடியற்றதாக ஆக்கிக் கொள்ளாமல் இருக்க அறிவுறுத்தல்.
- இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: வரிசைக்கு பின்னால் தனித்து நின்று யாராவது தொழுகையை ஆரம்பித்து, ருகூவில் இருந்து எழும்ப முன்னர் வரிசையில் சேர்ந்து கொண்டால், - அபூ பக்ரா (ரழி) அவர்களது ஹதீஸில் உள்ள பிரகாரம் - மீட்டவேண்டியதில்லை. அவ்வாறில்லாவிட்டால், இந்த ஹதீஸின் அடிப்படையில் மீட்டவேண்டும்.
பிரிவுகள் :
வணக்கவழிபாட்டுகள் சம்பந்தமான பிக்ஹ்
· தொழுகை
· பிக்ஹும் அதன் அடிப்படைகளும்
· இமாம் மற்றும் மஃமூமின் சட்டங்கள்
بسم الله الرحمن الرحيم
mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
اللهم صل على محمد
Ô Allah prie sur Muhammad