இமாம் தொழுகையில் ஒரு நிலையில் இருக்கும் போது நீங்கள் வந்தால் இமாம் செய்வதைப் போன்றே செய்ய…

Islam > Ta > Hadith > பகஹம அதன அடபபடகளம > இமாம் தொழுகையில் ஒரு நிலையில் இருக்கும் போது நீங்கள் வந்தால் இமாம் செய்வதைப் போன்றே செய்ய…

ஹதீஸ் அறிவிப்பவர்: இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்

ஸஹீஹானது-சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: இமாம் தொழுகையில் ஒரு நிலையில் இருக்கும் போது நீங்கள் வ…

عن علي بن أبي طالب، ومعاذ بن جبل رضي الله عنهما مرفوعًا: «إذا أتى أحدُكم الصلاةَ والإمامُ على حال، فلْيصنعْ كما يصنع الإمامُ».

ஹதீஸ் விளக்கம்: இமாம் தொழுகையில் ஒரு நிலையில் இருக்கும் போது நீங்கள் வ…

இமாம் நிலை, ருகூஃ, ஸுஜூது, இருப்பு எந்த நிலையில் இருக்கும் போது வந்தாலும் அதே நிலையில் இமாமுடன் சேர்ந்து கொள்ள வேண்டும். சில பாமரர்கள் செய்வது போல் இமாம் நிலைக்கு வரும்வரை காத்திருக்க வேண்டியதில்லை.

பாடங்கள்: இமாம் தொழுகையில் ஒரு நிலையில் இருக்கும் போது நீங்கள் வ…

பிரிவுகள் : வணக்கவழிபாட்டுகள் சம்பந்தமான பிக்ஹ் · தொழுகை · பிக்ஹும் அதன் அடிப்படைகளும் · இமாம் மற்றும் மஃமூமின் சட்டங்கள்

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.5 / 29.5
Illumination 97%
Nouvelle lune dans 13 jours
اللهم صل على محمد Ô Allah prie sur Muhammad

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56