'(தொழுகையில்) உங்களது அணிகளை சீர் செய்து கொள்ளுங்கள்,ஏனெனில் அணியை சீர் செய்து கொள்வதிலேய…
Islam > Ta > Hadith > வணககவழபடடகள சமபநதமன பகஹ > '(தொழுகையில்) உங்களது அணிகளை சீர் செய்து கொள்ளுங்கள்,ஏனெனில் அணியை சீர் செய்து கொள்வதிலேய…
ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
சரியானது
Mis à jour le 26 octobre 2026
📖 1 min de lecture
ஹதீஸ் மூல உரை: '(தொழுகையில்) உங்களது அணிகளை சீர் செய்து கொள்ளுங்கள்,ஏ…
ஹதீஸ் விளக்கம்: '(தொழுகையில்) உங்களது அணிகளை சீர் செய்து கொள்ளுங்கள்,ஏ…
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்; அவர்கள் கூட்டாகத் தொழக்கூடியவர்களுக்கு தங்களது அணிகளை சீர் செய்து கொள்ளுமாறு பணிப்பார்கள். அவர்களில் ஒருவர் மற்றொரு வரை முந்தி நிற்காது அணியைச் சீர் செய்து கொள்ளுமாறும் பணிப்பார்கள். மேலும்; அணியை சீர் செய்து கொள்வதில் தொழுகையின் பூரணத்துவம் தங்கியுள்ளது. அணி வளைந்து கோணலாக இருப்பது தொழுகையில் ஒரு வகை முறைகேட்டையும் குறையையும் ஏற்படுத்திவிடும். .
பாடங்கள்: '(தொழுகையில்) உங்களது அணிகளை சீர் செய்து கொள்ளுங்கள்,ஏ…
- தொழுகையை பூரணத்துவப்படுத்தும் விடயங்களில் கவனம் செலுத்துவதும் அதில் குறைகளை ஏற்படுத்தும் விடயங்களலிருந்து விலகி இருப்பதும் ஷரீஆ வலியுறுத்தும் விடயமாகும்.
- கற்பித்தலில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்; அவர்களிடம் காணப்பட்ட மதிநுட்பம், அதாவது மக்கள் கட்டுப்பட்டு நடப்பதை ஊக்குவிக்கவும் ஷரீஆ சட்டத்தில் உள்ள நுனுக்கத்தை தெளிவுபடுத்தும் நோக்குடனும்; ஒரு சட்டத்தை அதன் காரணத்துடன் இணைத்துக் குறிப்பிடும் திறமையை பெற்றிருந்தமை.
பிரிவுகள் :
வணக்கவழிபாட்டுகள் சம்பந்தமான பிக்ஹ்
· தொழுகை
· பிக்ஹும் அதன் அடிப்படைகளும்
· இமாம் மற்றும் மஃமூமின் சட்டங்கள்
· பள்ளிவாயிலின் சட்டங்கள்
بسم الله الرحمن الرحيم
mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
لا إله إلا الله
Pas de divinité sauf Allah