'இந்த இரண்டும் என் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளன, பெண்களுக்கு அனுமதிக்…
Islam > Ta > Hadith > கடமபவயல > 'இந்த இரண்டும் என் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளன, பெண்களுக்கு அனுமதிக்…
ஹதீஸ் அறிவிப்பவர்: இமாம்களான அபூதாவுத், நஸாஈ, இப்னுமாஜா ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது
சரியானது
Mis à jour le 26 octobre 2026
📖 1 min de lecture
ஹதீஸ் மூல உரை: 'இந்த இரண்டும் என் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு தடைசெய…
ஹதீஸ் விளக்கம்: 'இந்த இரண்டும் என் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு தடைசெய…
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இடது கையில் ஒரு பட்டுத் துணியையும், அல்லது பட்டுத் துண்டு ஒன்றையும், வலது கையில் ஒரு தங்க ஆபரணம் அல்லது அது போன்ற ஒன்றை எடுத்துக்கொண்டு, 'உண்மையில், பட்டு மற்றும் தங்கம் அணிவது ஆண்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அது பெண்களுக்கு அனுமதிக்கப்படுகிறது' என்று கூறினார்கள்.
பாடங்கள்: 'இந்த இரண்டும் என் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு தடைசெய…
- இமாம் சிந்தி அவர்கள் கூறுகிறார்கள்: இவை இரண்டும் தடைசெய்யப்பட்டவை என்பதன் அர்த்தம், அவற்றை ஆடையாகப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது (ஹராம்) என்பதாகும். இருப்பினும், ஆண்களும் பெண்களும் அவற்றை நாணயமாகவோ, பரிசுகளாகவோ அல்லது வணிகப் பொருளாகவோ (வாங்குதல் விற்றல் ) பயன்படுத்தலாம். தங்கப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலாருக்கும் தடைசெய்யப்பட்டுள்ளது.
- பெண்களுக்கு அலங்காரம் போன்ற தேவைகள் இருப்பதால், இஸ்லாமிய சட்டமானது அவர்களின் உரிமைகளை இந்த விடயத்தில் விரிவுபடுத்தியுள்ளது.
பிரிவுகள் :
குடும்பவியல்
· ஆடையும் அலங்காரமும்
· பிக்ஹும் அதன் அடிப்படைகளும்
بسم الله الرحمن الرحيم
mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
لا حول ولا قوة إلا بالله
Pas de force ni de puissance sauf en Allah