நான் உங்களுக்கு எதைத் தடை செய்திருக்கின்றேனோ அதனை முழுமையாகத் தவிர்ந்து கொள்ளுங்கள். நான் …

Islam > Ta > Hadith > பகஹம அதன அடபபடகளம > நான் உங்களுக்கு எதைத் தடை செய்திருக்கின்றேனோ அதனை முழுமையாகத் தவிர்ந்து கொள்ளுங்கள். நான் …

ஹதீஸ் அறிவிப்பவர்: இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

ஸஹீஹானது-சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: நான் உங்களுக்கு எதைத் தடை செய்திருக்கின்றேனோ அதனை முழும…

عن أبي هريرة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «ما نهيتكم عنه فاجتنبوه، وما أمرتكم به فأْتُوا منه ما استطعتم، فإنما أَهلَكَ الذين من قبلكم كثرةُ مسائلهم واختلافهم على أنبيائهم».

ஹதீஸ் விளக்கம்: நான் உங்களுக்கு எதைத் தடை செய்திருக்கின்றேனோ அதனை முழும…

நபி (ஸல்) அவர்கள் ஒன்றை விட்டும் எம்மைத் தடுத்தால் விதிவிலக்கின்றி முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும், ஒன்றை ஏவினால் முடியுமானளவு செய்ய வேண்டும் என்பதை இந்நபிமொழி எமக்கு அறிவிக்கின்றது. பின்னர் முன்னைய சில சமுதாயங்களைப் போன்று நாமும் ஆகிவிடுவதை எமக்கு எச்சரித்தார்கள். அவர்கள் அளவுக்கதிகமான கேள்விகளைக் கேட்டு, தமது நபிமார்களுடன் முரண்பட்டதால் பேரழிவின் மூலம் அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். எனவே அவர்களைப் போன்று நாமும் ஆகிவிடக் கூடாது, நாமும் அவர்களைப் போன்றே அழிய நேரிடும்.

பாடங்கள்: நான் உங்களுக்கு எதைத் தடை செய்திருக்கின்றேனோ அதனை முழும…

பிரிவுகள் : பிக்ஹின் விதிமுறைகள் · வார்த்தைகளின் கருத்துக்களும் சட்டம் பெறும் முறையும் · ஷரீஆவின் இலக்குகள் · வரலாறு · பிக்ஹும் அதன் அடிப்படைகளும் · முன் சென்ற சமூகங்களின் வரலாறுகள் · நபியவர்களின் வாழ்க்கையும் வரலாறும்

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.6 / 29.5
Illumination 96%
Nouvelle lune dans 13 jours
الله أكبر Allah est le plus grand

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56