'நன்மையை எதிர்பார்த்து ஒரு மனிதன் தனது குடும்பத்திற்கு செலவு செய்தால், அது தர்மமாக அமையும்…
Islam > Ta > Hadith > பகஹம அதன அடபபடகளம > 'நன்மையை எதிர்பார்த்து ஒரு மனிதன் தனது குடும்பத்திற்கு செலவு செய்தால், அது தர்மமாக அமையும்…
ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
சரியானது
Mis à jour le 26 octobre 2026
📖 1 min de lecture
ஹதீஸ் மூல உரை: 'நன்மையை எதிர்பார்த்து ஒரு மனிதன் தனது குடும்பத்திற்கு…
عن أبي مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «إِذَا أَنْفَقَ الرَّجُلُ عَلَى أَهْلِهِ يَحْتَسِبُهَا فَهُوَ لَهُ صَدَقَةٌ».
ஹதீஸ் விளக்கம்: 'நன்மையை எதிர்பார்த்து ஒரு மனிதன் தனது குடும்பத்திற்கு…
ஒரு மனிதர் தனது மனைவி, பெற்றோர் பிள்ளைகள் போன்ற தன்மீது செலவு கடமையான குடும்பத்தார்க்கு அல்லாஹ்வை நெருங்கி, அவனிடம் நன்மையை எதிர்பார்த்து செலவு செய்தால் அவருக்கு தர்மம் செய்த நன்மை கிடைக்கிறது என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள்.
பாடங்கள்: 'நன்மையை எதிர்பார்த்து ஒரு மனிதன் தனது குடும்பத்திற்கு…
- குடும்பத்திற்கு செலவு செய்வதினால் கூலியும் நன்மையும் கிடைத்தல்.
- ஒரு முஃமின் தனது செயற்பாடுகளில் (அல்லாஹ்வின் இன்முகம் நாடி) அல்லாஹ்வையே நோக்காகக் கொள்வதுடன், அவனின் கூலியையையும் நன்மையும் எதிர்பார்த்திருப்பான்.
- ஓவ்வொரு செயற்பாடுகளிலும் தூய்மையான எண்ணத்தைப் பிரதிபளிப்பது அவசியமாகும். குடும்பத்திற்கு செலவு செய்யும்போது இவ்வெண்ணத்தைக் கொள்வது அவற்றில் ஒன்றாகும்.
பிரிவுகள் :
குடும்பவியல்
· செலவளித்தல்
· பிக்ஹும் அதன் அடிப்படைகளும்
بسم الله الرحمن الرحيم
mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
لا حول ولا قوة إلا بالله
Pas de force ni de puissance sauf en Allah