நான் நபி ஸல்லல்லாஹு அவர்களிடம் இஸ்லாத்தை தழுவுவதற்காக வந்தேன். அப்போது நபியவர்கள் நீர் மற்…
Islam > Ta > Hadith > பகஹம அதன அடபபடகளம > நான் நபி ஸல்லல்லாஹு அவர்களிடம் இஸ்லாத்தை தழுவுவதற்காக வந்தேன். அப்போது நபியவர்கள் நீர் மற்…
ஹதீஸ் அறிவிப்பவர்: இமாம்களான அபூதாவுத், திர்மிதி மற்றும் நஸாஈ ஆகியோர் இதை பதிவு செய்துள்ளார்கள்
சரியானது
Mis à jour le 26 octobre 2026
📖 1 min de lecture
ஹதீஸ் மூல உரை: நான் நபி ஸல்லல்லாஹு அவர்களிடம் இஸ்லாத்தை தழுவுவதற்காக வ…
عن قيس بن عاصم رضي الله عنه قال: أتيتُ النبيَّ صلى الله عليه وسلم أُريدُ الإسلامَ، فأَمَرَني أن أغتَسِلَ بماءٍ وسِدرٍ.
ஹதீஸ் விளக்கம்: நான் நபி ஸல்லல்லாஹு அவர்களிடம் இஸ்லாத்தை தழுவுவதற்காக வ…
நபி ஸல்லல்லாஹு அவர்களிடம் இஸ்லாத்தை தழுவுவதற்காக கைஸ் இப்னு ஆஸிம் அவர்கள் வந்தார்கள், அப்போது நபியவர்கள் நீர் மற்றும் சுத்தப்படுத்திக் கொள்வதற்காக உபயோப் படுத்தும் நறுமணம் நிறைந்த இலந்தை மரத்தின் இலையைக் கொண்டு குளித்துவருமாறு பணித்தார்கள்.
பாடங்கள்: நான் நபி ஸல்லல்லாஹு அவர்களிடம் இஸ்லாத்தை தழுவுவதற்காக வ…
- ஒரு காபிர் இஸ்லாத்தில் நுழையும் போது குளித்தல் மார்க்கத்தில் உள்ளதாகும்.
- உடல் மற்றும் ஆன்மாவிற்கான இஸ்லாத்தின் கரிசனையானது அதன் மேன்மையை எடுத்தியம்புகிறது.
- சுத்தமான நீரில் சுத்தமான பொருட்கள் கலப்பது அதன் இயல்பான சுத்தத்தில் எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்திவிடமாட்டாது.
- வாசணை நிறைந்த ஸித்ர் மர இலையின் இடத்தில் தற்போது நறுமண சோப்புகளை அது போன்றவைகளை யன்படுத்திட முடியும்.
பிரிவுகள் :
வணக்கவழிபாட்டுகள் சம்பந்தமான பிக்ஹ்
· சுத்தம்
· பிக்ஹும் அதன் அடிப்படைகளும்
· குளிப்பு
· குளிப்புக் கடமையாகும் காரியங்கள்
بسم الله الرحمن الرحيم
mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
الحمد لله
Louange à Allah