ஸைஹான்,ஜைஹான்,புராத்,நைல் நதிகள் அனைத்தும் சுவர்க்கத்தின் நதிகளிலுள்ளாதாகும்.

Islam > Ta > Hadith > இஸலமயஅடபபடக களக > ஸைஹான்,ஜைஹான்,புராத்,நைல் நதிகள் அனைத்தும் சுவர்க்கத்தின் நதிகளிலுள்ளாதாகும்.

ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

ஸஹீஹானது-சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: ஸைஹான்,ஜைஹான்,புராத்,நைல் நதிகள் அனைத்தும் சுவர்க்கத்தி…

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : « سَيْحَانُ وَجَيْحَانُ وَالفُرَاتُ والنِّيل كلٌّ من أنهار الجنة».

ஹதீஸ் விளக்கம்: ஸைஹான்,ஜைஹான்,புராத்,நைல் நதிகள் அனைத்தும் சுவர்க்கத்தி…

உலகத்தில் காணப்படுகின்ற ஸைஹான், ஜைஹான், புராத், நைல் ஆகிய நான்கு நதிகளை சுவர்க்கத்தின் நதிகளாக நபி (ஸல்) விவரிக்கிறார்கள். இது பற்றி சில அறிஞர்கள் குறிப்பிடும் போது இவைகள் உண்மையில் சுவர்க்கத்தின் நதிகள்தான், ஆனாலும் உலகிற்கு இறக்கப்பபட்டதும் உலகத்தில் காணப்படுகின்ற நதிகளின் பண்பும் இயல்பும் அவைகளை மிகைத்து விட்டன எனக் குறிப்பிடுகின்றனர்.

பிரிவுகள் : உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் · இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை · சுவனம் மற்றும் நரகின் தன்மைகள் · சிறப்புக்களும் ஒழுக்கங்களும் · இறுதி நாள் மீது விசுவாசம் கொள்ளுதல் · மறுமை வாழ்வு

بسم الله الرحمن الرحيم mer. 16 Joumada 1
الأربعاء 16 جمادى الأولى
أحدب متناقص Gibbeuse Décroissante Jour 16.6 / 29.5
Illumination 96%
Nouvelle lune dans 13 jours
الله أكبر Allah est le plus grand

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56