ஸகரிய்யா (அலை) அவர்கள் ஒரு தச்சனாக இருந்தார்கள்.

Islam > Ta > Hadith > இஸலமயஅடபபடக களக > ஸகரிய்யா (அலை) அவர்கள் ஒரு தச்சனாக இருந்தார்கள்.

ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

ஸஹீஹானது-சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: ஸகரிய்யா (அலை) அவர்கள் ஒரு தச்சனாக இருந்தார்கள்.

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «كان زكريا -عليه السلام- نجَّارا».

ஹதீஸ் விளக்கம்: ஸகரிய்யா (அலை) அவர்கள் ஒரு தச்சனாக இருந்தார்கள்.

ஸகரிய்யா (அலை) அவர்கள் தச்சுத் தொழில் மூலம் சம்பாதித்து வந்தார்கள்,என ரஸூல் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கின்றார்கள்.

பிரிவுகள் : இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை · தூதர்கள் மீது விசுவாசம் கொள்ளல் · முன்சென்ற இறைத்தூதர்கள்

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.5 / 29.5
Illumination 97%
Nouvelle lune dans 13 jours
الله أكبر Allah est le plus grand

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56