'விலங்குகளில் உளிப்பற்களைக் (கோரைப்) பற்களைக் கொண்ட அனைத்து மாமிச உண்ணி விலங்குகளையும், பற…
Islam > Ta > Hadith > உணவகளம கடபனஙகளம > 'விலங்குகளில் உளிப்பற்களைக் (கோரைப்) பற்களைக் கொண்ட அனைத்து மாமிச உண்ணி விலங்குகளையும், பற…
ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
சரியானது
Mis à jour le 26 octobre 2026
📖 1 min de lecture
ஹதீஸ் மூல உரை: 'விலங்குகளில் உளிப்பற்களைக் (கோரைப்) பற்களைக் கொண்ட அனை…
ஹதீஸ் விளக்கம்: 'விலங்குகளில் உளிப்பற்களைக் (கோரைப்) பற்களைக் கொண்ட அனை…
நபி (ஸல்) அவர்கள் கூர்மையான பற்களைக் கொண்ட வேட்டையாடும் விலங்குகளையும், கால்களில் கூரிய நகங்களைக் கொண்ட தாக்கி வேட்டையாடும் பறவைகளையும் சாப்பிடுவதைத் தடை செய்தார்கள்.
பாடங்கள்: 'விலங்குகளில் உளிப்பற்களைக் (கோரைப்) பற்களைக் கொண்ட அனை…
- உணவு மற்றும் பானங்கள் அனைத்திலும் தூய்மையானவற்றை மாத்திரம் உட்கொள்வதில் இஸ்லாம் ஆர்வம் காட்டுகின்றமை.
- உணவுகள் பற்றிய அடிப்படை விதி என்னவென்றால், (ஹராம்) தடைசெய்யப்பட்டவை என நிரூபிக்கப்பட்டவை தவிர, அனைத்தும் (ஹலால்)அனுமதிக்கப்பட்டவையாகும்
பிரிவுகள் :
உணவுகளும் குடிபானங்களும்
· அனுமதிப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட மிருகங்களும் பறவைகளும்
· பிக்ஹும் அதன் அடிப்படைகளும்
بسم الله الرحمن الرحيم
mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
لا حول ولا قوة إلا بالله
Pas de force ni de puissance sauf en Allah