ரஸூல்அ (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டார்கள். மேலும் இப்ராஹீம் (அலை) அவர்க…

Islam > Ta > Hadith > இஸலமயஅடபபடக களக > ரஸூல்அ (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டார்கள். மேலும் இப்ராஹீம் (அலை) அவர்க…

ஹதீஸ் அறிவிப்பவர்: இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

ஸஹீஹானது-சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: ரஸூல்அ (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டா…

عن أم شريك رضي الله عنها : أن رسول الله صلى الله عليه وسلم أمرها بِقَتْلِ الأَوْزَاغِ وقال: «كان يَنْفُخُ على إبراهيم».

ஹதீஸ் விளக்கம்: ரஸூல்அ (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டா…

நபி ஸல் அவர்கள் பல்லியைக் கொல்லுமாறு இந்த ஹதீஸில் கட்டளையிட்டுள்ளார்கள்.இப்ராஹீம் நபி அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்டபோது அந்நெருப்பின் தீச்சுவாளை கடுமையாக எரிய வேண்டும் என்பதற்காக பல்லி ஊதிக்கொண்டிருந்தது என்பதற்காக என நபி ஸல் அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த விடயம் தவ்ஹீத் வாதிகளுக்கும் அல்லாஹ்வை மட்டும் கடவுளாக தூய்மையாக ஏற்று வாழும் மக்களுக்கும் முழுமையான பகைமையை வெளிப்படுத்தும் ஒரு பிராணியாக பல்லி உள்ளது என்பதை இது காட்டுகிறது.

பிரிவுகள் : உணவுகளும் குடிபானங்களும் · அனுமதிப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட மிருகங்களும் பறவைகளும் · இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை · பிக்ஹும் அதன் அடிப்படைகளும் · தூதர்கள் மீது விசுவாசம் கொள்ளல் · முன்சென்ற இறைத்தூதர்கள்

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.5 / 29.5
Illumination 97%
Nouvelle lune dans 13 jours
اللهم صل على محمد Ô Allah prie sur Muhammad

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56