Islam > Ta > Hadith > பகஹம அதன அடபபடகளம > 'தர்மத்தினால் செல்வம் குறைந்து விடுவதில்லை, மன்னிக்கும் அடியானின் கண்ணியத்தை அல்லாஹ் அதிகர…
சரியானதுMis à jour le 26 octobre 2026
📖 1 min de lectureعن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال: «مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ، وَمَا زَادَ اللهُ عَبْدًا بِعَفْوٍ إِلَّا عِزًّا، وَمَا تَوَاضَعَ أَحَدٌ لِلهِ إِلَّا رَفَعَهُ اللهُ».
தர்மம் செய்வதினால் செல்வம் குறைந்து விடாது, மாறாக அது ஆபத்திலிருந்து பாதுகாக்கும் என்பதாகவும், மேலும் அல்லாஹ் தர்மம் செய்யும் மனிதருக்கு மிகப்பெரும் பாக்கியத்தை பகரமாக வைத்துள்ளான், ஆகவே அது அவனது செல்வத்தின் அதிகரிப்பே தவிர அவனது செல்வம் குறைந்துவிட்டது என்பது அர்த்தமல்ல எனவும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தெளிவு படுத்துகிறார்கள்.
தண்டிப்பதற்கு அல்லது பலிவாங்குவதற்கு பலமிருந்தும் பிறரை மன்னிப்பது அவனது சக்தியையும் கண்ணியத்தையும் அதிகரிக்கச் செய்கிறது.
எவருக்கும் பயப்படாது, அனுதாபப்படாது மற்றவரின் நலனை எதிர்பார்த்தோ அல்லாமல் அல்லாஹ்வின் திருமுகம் நாடி பணிந்து நடப்பவனுக்குரிய கூலி உயர்வையும் கண்ணியத்தையும் தவிர வேறில்லை.
பிரிவுகள் : வணக்கவழிபாட்டுகள் சம்பந்தமான பிக்ஹ் · ஜகாத் · பிக்ஹும் அதன் அடிப்படைகளும் · உபரியான தர்மம்