Islam > Ta > Hadith > உளளதத உரககம உபதசஙகள > இந்த உலகம் மூமீனுக்கு சிறைகூடமும்,காபிருக்கு சுவர்க்கலோகமுமாகும்
ஸஹீஹானது-சரியானதுMis à jour le 26 octobre 2026
📖 1 min de lectureமுஃமின் இவ்வுலகில் ஒரு சிறைக் கைதியாவான். ஏனெனில் மறுமையில் அவனுக்கு அல்லாஹ் நிரந்தரமான சுகபபோகங்களைத் தயார்படுத்தி வைத்துள்ளான். ஆனால் காபிருக்கு இவ்வுலகம் சுவர்க்கமாகும்.ஏனெனில் மறுமையில் அவனுக்கு நிரந்தரமான வேதனையை அல்லாஹ் தயார்படுத்தி வைத்துள்ளான்,
பிரிவுகள் : உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் · உலகப் பற்றின்மையும் பேணுதலும் · உலக மோகத்தைக் கண்டித்தல் · சிறப்புக்களும் ஒழுக்கங்களும்