தன் மனைவியின் பின் துவாரத்தில் உறவு கொள்பவன் சபிக்கப்பட்டவனாவான்

Islam > Ta > Hadith > கடமபவயல > தன் மனைவியின் பின் துவாரத்தில் உறவு கொள்பவன் சபிக்கப்பட்டவனாவான்

ஹதீஸ் அறிவிப்பவர்: இமாம்களான அபூதாவூத், குப்ரா எனும் நூலில் நஸாஈ, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்

நம்பகமானது (ஹஸன்)

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: தன் மனைவியின் பின் துவாரத்தில் உறவு கொள்பவன் சபிக்கப்பட…

ஹதீஸ் விளக்கம்: தன் மனைவியின் பின் துவாரத்தில் உறவு கொள்பவன் சபிக்கப்பட…

தன் மனைவியின் பின் துவாரத்தில் உறவு கொள்ளும் கணவன் இறையருளில் இருந்து விரட்டப்பட்ட, சாபத்திற்குறியவன் எனக் கூறி நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள். அது பெரும்பாவங்களில் ஒன்றாகும்.

பாடங்கள்: தன் மனைவியின் பின் துவாரத்தில் உறவு கொள்பவன் சபிக்கப்பட…

பிரிவுகள் : குடும்பவியல் · திருமணம் · பிக்ஹும் அதன் அடிப்படைகளும் · திருமணத்தின் ஒழுங்குகள்

بسم الله الرحمن الرحيم mer. 16 Joumada 1
الأربعاء 16 جمادى الأولى
أحدب متناقص Gibbeuse Décroissante Jour 16.6 / 29.5
Illumination 96%
Nouvelle lune dans 13 jours
الحمد لله Louange à Allah

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56