உங்களின் பெற்றோரை நீங்கள் வெறுக்காதீர்கள். யார் பெற்றோரை வெறுக்கிறாரோ அவர் நிராகரித்தவராகி…

Islam > Ta > Hadith > பகஹம அதன அடபபடகளம > உங்களின் பெற்றோரை நீங்கள் வெறுக்காதீர்கள். யார் பெற்றோரை வெறுக்கிறாரோ அவர் நிராகரித்தவராகி…

ஹதீஸ் அறிவிப்பவர்: இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

ஸஹீஹானது-சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: உங்களின் பெற்றோரை நீங்கள் வெறுக்காதீர்கள். யார் பெற்றோர…

عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «لا تَرْغَبُوا عن آبائكم، فمن رغب عن أبيه، فهو كفر».

ஹதீஸ் விளக்கம்: உங்களின் பெற்றோரை நீங்கள் வெறுக்காதீர்கள். யார் பெற்றோர…

தனது தந்தையின் பரம்பரையை உண்மையில் அறிந்த நிலையில் யார் அத னை மறுத்து விடுகிறாரோ அது சிறிய குப்ராகும்.மனிதனை நிரந்தரமாக நரகில் தங்க வைக்கக் கூடிய பெரியவகைக் குப்ராக கருதப்பட மாட்டாது. என்றாலும் இவ்வாறு தனது பரம்பரையை வெறுக்கும் செயலானது தடுக்கப்பட்ட அருவருக்கத்தக்க விடயம் என்பதையே இது காட்டும்.

பிரிவுகள் : குடும்பவியல் · கணவனும் மனைவியும் சாபமிடல் · பிக்ஹும் அதன் அடிப்படைகளும்

بسم الله الرحمن الرحيم mer. 16 Joumada 1
الأربعاء 16 جمادى الأولى
أحدب متناقص Gibbeuse Décroissante Jour 17.1 / 29.5
Illumination 94%
Nouvelle lune dans 12 jours
أستغفر الله Je demande pardon à Allah

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56