Islam > Ta > Hadith > சறபபககளம ஒழககஙகளம > அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள் : தன் இரு தாடைகளுக்கிடையே உள்ள (நாவின் ) தீங்கையும், ஒரு…
ஸஹீஹானது-சரியானதுMis à jour le 26 octobre 2026
📖 1 min de lectureعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «من وقاه الله شر ما بين لَحْيَيْهِ، وشر ما بين رجليه دخل الجنة».
அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடிய விடயங்களை விட்டும், விபச்சாரத்தை விட்டும் அல்லாஹ் யாரை பாதுகாக்கிறானோ அவன் நரகை விட்டு தப்பி சுவர்க்கத்தில் நுழைந்து விடுகிறான்.
பிரிவுகள் : உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் · சுவனம் மற்றும் நரகின் தன்மைகள் · சிறப்புக்களும் ஒழுக்கங்களும்