இதற்குப் பகரமாக நாளை மறுமை நாளில் எழுநூறு ஒட்டகம் உங்களுக்குக் கிடைக்கும்,அவை அனைத்தும் கட…

Islam > Ta > Hadith > பகஹம அதன அடபபடகளம > இதற்குப் பகரமாக நாளை மறுமை நாளில் எழுநூறு ஒட்டகம் உங்களுக்குக் கிடைக்கும்,அவை அனைத்தும் கட…

ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

ஸஹீஹானது-சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: இதற்குப் பகரமாக நாளை மறுமை நாளில் எழுநூறு ஒட்டகம் உங்கள…

عن أبي مسعود رضي الله عنه قال: جاء رجل إلى النبي صلى الله عليه وسلم بناقة مَخْطُومَةٍ، فقال: هذه في سبيل الله، فقال رسول الله صلى الله عليه وسلم : «لك بها يوم القيامة سبعمائة ناقة كلها مخطومة».

ஹதீஸ் விளக்கம்: இதற்குப் பகரமாக நாளை மறுமை நாளில் எழுநூறு ஒட்டகம் உங்கள…

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் விடயத்திற்கு இந்த ஹதீஸ் ஆர்வமூட்டுகிறது.குறிப்பாக அல்லாஹ்வின் பாதையில் அறப் போரில் ஈடுபட உதவியாக இருக்கும் குதிரை ஒட்டகம் போன்ற சாதனங்களை தர்மம் செய்வதன் சிறப்பு இதில் குறிப்பிடப்பட்டுள்து.இவ்வாறு அல்லாஹ்வின் பாதையில் செலவிடப்படும் தர்மத்தின் கூலி ஒன்றுக்கு எழுநூறு என்ற அடிப்படையில் பண்மடங்காக ஆக்கித் தரப்படும்

பிரிவுகள் : வணக்கவழிபாட்டுகள் சம்பந்தமான பிக்ஹ் · ஜகாத் · போர் · பிக்ஹும் அதன் அடிப்படைகளும் · உபரியான தர்மம் · போரின் சட்டங்களும் பிரச்சினைகளும்

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.6 / 29.5
Illumination 96%
Nouvelle lune dans 13 jours
لا إله إلا الله Pas de divinité sauf Allah

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56