அல்லாஹ்வே! என் சமூகம் அறியாதவர்கள்.எனவே அவர்களை மன்னித்திடுவாயாக.

Islam > Ta > Hadith > இஸலமயஅடபபடக களக > அல்லாஹ்வே! என் சமூகம் அறியாதவர்கள்.எனவே அவர்களை மன்னித்திடுவாயாக.

ஹதீஸ் அறிவிப்பவர்: இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

ஸஹீஹானது-சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: அல்லாஹ்வே! என் சமூகம் அறியாதவர்கள்.எனவே அவர்களை மன்னித்…

عن أبي عبد الرحمن عبد الله بن مسعود رضي الله عنه قال: كَأَنِّي أَنْظُر إلى رسول الله صلى الله عليه وسلم يَحْكِي نَبِيًّا من الأنبياء، صلوات الله وسلامه عليهم، ضربه قومه فَأَدْمَوْهُ، وهو يمَسحُ الدَم عن وجهِهِ، يقول: «اللهم اغفر لِقَوْمِي؛ فإنهم لا يعلمون».

ஹதீஸ் விளக்கம்: அல்லாஹ்வே! என் சமூகம் அறியாதவர்கள்.எனவே அவர்களை மன்னித்…

நபிமார்களைச் சேர்ந்த ஒரு நபியை அவரின் சமூகத்தைச் சேர்ந்வர்கள் அடித்தனர்.அப்போது தன் முகத்தில் வடிந்த இரத்தத்தைத் துடைத்துக் கொள்ளும் வேளையில் அவர் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்.இது அவரின் பொறுமையின் எல்லையை எடுத்துக்காட்டுகின்றது.மேலும் அவர் அத்துடன் நின்று கொள்ளவில்லை.மாறாக அவர்களின் மீது அவர் மிகவும் இரக்கப்பட்டு அவர்கள் உண்மையயை அறியாதவர்கள்,என்று அவர்களின் மீது நியாமமும் கண்டார். இந்த சம்பவத்தை நமது நபிகளார் (ஸல்) அவர்கள் நம்மிடம் எடுத்துக்கூறினார்கள்

பிரிவுகள் : இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை · தூதர்கள் மீது விசுவாசம் கொள்ளல் · முன்சென்ற இறைத்தூதர்கள்

بسم الله الرحمن الرحيم mer. 16 Joumada 1
الأربعاء 16 جمادى الأولى
أحدب متناقص Gibbeuse Décroissante Jour 16.7 / 29.5
Illumination 96%
Nouvelle lune dans 13 jours
حسبنا الله ونعم الوكيل Allah nous suffit, quel excellent protecteur

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56