நான் நபி (ஸல்)அவர்களுடன் ஐவேளை தொழுதிருக்கிறேன். அவர்களின் தொழுகை நடு நிலையாகவே இருந்தது. …

Islam > Ta > Hadith > பகஹம அதன அடபபடகளம > நான் நபி (ஸல்)அவர்களுடன் ஐவேளை தொழுதிருக்கிறேன். அவர்களின் தொழுகை நடு நிலையாகவே இருந்தது. …

ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

ஸஹீஹானது-சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: நான் நபி (ஸல்)அவர்களுடன் ஐவேளை தொழுதிருக்கிறேன். அவர்கள…

عن أبي عبد الله جابر بن سمرة رضي الله عنهما قال: كنت أصلي مع النبي صلى الله عليه وسلم الصلوات، فكانت صلاته قَصْدًا وخطبته قَصْدًا.

ஹதீஸ் விளக்கம்: நான் நபி (ஸல்)அவர்களுடன் ஐவேளை தொழுதிருக்கிறேன். அவர்கள…

நபியவர்களின் தொழுகையும் அவரின் குத்பாவும் மிக நிண்டது, மிக சுருக்கமானது என்று குறிப்பிடும் அளவுக்கு மிகவும் நீண்டதாகவோ, மிகவும் சுருக்கமானதாகவோ இருக்க வில்லை. இரண்டுக்கும் மத்தியில் காணப்பட்டது மட்டுமல்லாது அவைகள் நடுநிலைமையை பெற்றதாக இருந்தன. காரணம் அன்னார் பொதுவாக முஸ்லிம்கள் அனைவருக்கும், குறிப்பாக இமாம்கள், கதீப்மார்கள் அனைவருக்கும் உயர்ந்த முன்மாதிரியாக திகழ்கிறார்கள்.

பிரிவுகள் : வணக்கவழிபாட்டுகள் சம்பந்தமான பிக்ஹ் · தொழுகை · நபியவர்களின் வாழ்க்கை வரலாறு · பிக்ஹும் அதன் அடிப்படைகளும் · நபியவர்களின் நேரக வர்ணனை · ஜும்ஆ தொழுகை · நபி வழி · உரை நிகழ்த்துவதில் நபியவர்களின் வழிகாட்டல் · தொழுகையில் நபியவர்களின் வழிகாட்டல் · நபியவர்களின் வாழ்க்கையும் வரலாறும்

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.5 / 29.5
Illumination 97%
Nouvelle lune dans 13 jours
اللهم صل على محمد Ô Allah prie sur Muhammad

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56