Islam > Ta > Hadith > நபயவரகளன வழககயம வரலறம > அல்லாஹ்வே! என்னை மன்னித்து என் மீது அருள் புரிவாயாக.மேலும் என்னை மேலான தோழர்களின் பால் சேர…
ஸஹீஹானது-சரியானதுMis à jour le 26 octobre 2026
📖 1 min de lectureعن عائشة رضي الله عنها ، قالت: سمعت النبي صلى الله عليه وسلم وَهُوَ مُسْتَنِدٌ إلَيَّ، يَقُولُ: «اللَّهُمَّ اغْفِرْ لِي وارْحَمْنِي، وأَلْحِقْنِي بالرَّفِيقِ الأَعْلَى».
ரஸுல் (ஸல்) அவர்களின் ஆயுற் கால முடிவு நெருங்கி வந்த போது அன்னார் உம்முல் முஃமினீன் ஆஇஷா (ரழி) அவர்களின் மேல் சாய்ந்து கொண்டு தங்களை மேலிடத்து நண்பர்களான நபிமார்கள், ஸித்தீக்கீன்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்களின் பால் சேர்த்து வைக்குமாறு தங்களின் இறைவனிடம் வேண்டினார்கள்
பிரிவுகள் : நபியவர்களின் வாழ்க்கை வரலாறு · நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மரணம் · நபியவர்களின் வாழ்க்கையும் வரலாறும்