என் கையில் இருந்த ஒன்பது வாட்கள் உடைந்து போயின. என்னுடைய அகலமான யமன் நாட்டு வாள் ஒன்றை தவி…

Islam > Ta > Hadith > இஸலமயஅடபபடக களக > என் கையில் இருந்த ஒன்பது வாட்கள் உடைந்து போயின. என்னுடைய அகலமான யமன் நாட்டு வாள் ஒன்றை தவி…

ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்

ஸஹீஹானது-சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: என் கையில் இருந்த ஒன்பது வாட்கள் உடைந்து போயின. என்னுடை…

عن أبي سليمان خالد بن الوليد رضي الله عنه قال: لقد انقطعت في يدي يوم مُؤْتَةَ تسعة أسياف، فما بقي في يدي إلا صَفِيحَةٌ يمانية.

ஹதீஸ் விளக்கம்: என் கையில் இருந்த ஒன்பது வாட்கள் உடைந்து போயின. என்னுடை…

காலித் இப்னுல் வலீத் அவர்கள் அல்லாஹ்வின் வாள், இஸ்லாத்தின் குதிரை வீரர், போர்களின் சிங்கம், முஜாஹித்களின தலைவர் என பல சிறப்புப் பெயர்களுக்கு உரித்தானவராவார். ஹிலிய்யா காலத்தில் குரைஷியர்களின் தலைவர்களுள் ஒருவராகவும் இருந்தவர் இவர் மக்கா வெற்றிக்கு முன் இஸ்லாத்தை ஏற்றார். உஹுத் யுத்தத்தில் இணைவைப்பாளர் படையிலிருந்த இவர் பின்னர் இஸ்லாத்தைத் தழுவினார். இந்த வகையில் இதில் அல்லாஹ்வின் வல்லமைக்கான முழு ஆதாரம் உள்ளது. அவனின் கையில் முழு அதிகாரமும் காணப்படுகிறது. அவன் நாடியோருக்கு நேரான பாதைக்கு வழிகாட்டுவதுடன் அவன் நாடியோரை அப்பாக்கியத்தை வழங்குவதில்லை. காலித் (ரழி) அவர்கள் முஃதா தினத்தன்று தனது கையினால் பல வாள்கள் உடைந்தது குறித்து தெரிவிக்கிறார்கள். இது அவரின்வீரத்தை சுட்டிக்காட்டுகிறது.

பிரிவுகள் : நபித்தோழர்களின் சிறப்புகள் · இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை · நபித்தோழர்கள்

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.6 / 29.5
Illumination 96%
Nouvelle lune dans 13 jours
لا إله إلا الله Pas de divinité sauf Allah

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56