நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தும்மல் வந்தால் தனது கையினாலோ அல்லது தனது ஆடையாலோ தம் …

Islam > Ta > Hadith > மரகக ஒழஙககள > நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தும்மல் வந்தால் தனது கையினாலோ அல்லது தனது ஆடையாலோ தம் …

ஹதீஸ் அறிவிப்பவர்: இமாம்களான அபுதாவூத், திர்மிதி, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது

சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தும்மல் வந்தால் தனத…

ஹதீஸ் விளக்கம்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தும்மல் வந்தால் தனத…

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தும்மும் போது பின்வரும் விடயங்களை கடைப்பிடிப்பவர்களாக இருந்தார்கள் :

முதலாவது: வாயிலிருந்தோ அல்லது தனது மூக்குத்துவராத்திலிருந்தோ தனக்கு அருகாமையில் உள்ளவரை தொந்தரவு படுத்துவிதமாக ஏதாவது வெளிவராதாவாறு தனது கையை அல்லது தனது ஆடையை வாயின் மீது வைத்துக்கொள்வார்கள்.

இரண்டாவது: சப்பதம் உயராது குறைத்துக் கொள்வார்கள்.

பாடங்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தும்மல் வந்தால் தனத…

பிரிவுகள் : மார்க்க ஒழுங்குகள் · தும்மல் மற்றும் கொட்டாவியின் ஒழுங்குகள் · நபியவர்களின் வாழ்க்கை வரலாறு · நபியவர்களின் நேரக வர்ணனை · சிறப்புக்களும் ஒழுக்கங்களும் · நபியவர்களின் வாழ்க்கையும் வரலாறும்

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.6 / 29.5
Illumination 96%
Nouvelle lune dans 13 jours
الحمد لله Louange à Allah

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56