Islam > Ta > Hadith > சறபபககளம ஒழககஙகளம > ஸனிய்யதுல் வதாஃ' எனும் இடத்திற்கு நபியவர்களை சந்திப்பதற்காக சிறார்களுடன் நாம் சென்றோம்.
அதன் இரண்டு அறிவிப்பின் பிரகாரமும் ஸஹீஹானது-சரியானதுMis à jour le 26 octobre 2026
📖 1 min de lectureعن السائب بن يزيد رضي الله عنهما قال: «لما قدم النبي صلى الله عليه وسلم من غزوة تبوك تلقَّاه الناس، فتلقيته مع الصبيان على ثَنِيَّةِ الوداع».
وفي رواية قال: «ذهبنا نَتَلَقَّى رسول الله صلى الله عليه وسلم مع الصبيان إلى ثَنِيَّةِ الوداع».
நபி (ஸல்)அவர்கள் தபூக் யுத்தத்திலிருந்து ஸஹாபாக்களுடன் திரும்பி வரும்போது மதீனாவுக்கு அருகாமையில் அமைந்துள்ள 'தனியதுல் வதாஃ' எனும் இடத்திற்கு நபியவர்களை வரவேற்பதற்காக அவர்கள் (ஸஹாபாக்கள்) புறப்பட்டுச் சென்றார்கள்.காரணம் யாதெனில் நபி ஸல் அவர்களையும்,போரில் கலந்து கொண்டவர்களையும் மகிழ்வூட்டவும்,அவர்களின் மனதை சாந்தப்படுத்தவும்,போருக்குச் செல்லாது இருப்போருக்கு ஆர்வமூட்டவுமாகும்.
பிரிவுகள் : மார்க்க ஒழுங்குகள் · பிரயாணத்தின் ஒழுங்குகளும் சட்டங்களும் · நபியவர்களின் வாழ்க்கை வரலாறு · நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் போர்களும் படையனுப்புதல்களும் · சிறப்புக்களும் ஒழுக்கங்களும் · நபியவர்களின் வாழ்க்கையும் வரலாறும்