அல்லாஹ் விரும்பும் இரண்டு பண்புகள் உங்களிடம் இருக்கின்றன.அவை விவேகமும்,நிதானமுமாகும்

Islam > Ta > Hadith > நறகணததன சடடதடடஙகள > அல்லாஹ் விரும்பும் இரண்டு பண்புகள் உங்களிடம் இருக்கின்றன.அவை விவேகமும்,நிதானமுமாகும்

ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

ஸஹீஹானது-சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: அல்லாஹ் விரும்பும் இரண்டு பண்புகள் உங்களிடம் இருக்கின்ற…

ஹதீஸ் விளக்கம்: அல்லாஹ் விரும்பும் இரண்டு பண்புகள் உங்களிடம் இருக்கின்ற…

பனூ அப்த் கைஸ் கோத்திரத்தைச் சேர்ந்த அல் அஷஜ் என்பாரிடம் ரஸூல் (ஸல்) அவர்கள் உங்களிடம் அல்லாஹ் விரும்பும் இரண்டு பண்புகள் இருக்கின்றன.அவை அறிவு நுற்பமும்,பொருமையும் எனகூறினார்கள்.காரணம் யாதெனில் அஷஜின் சமூகத்தார் தங்களின் நலன்களை அடைந்து கொள்வதற்காக அவசரப்பட்டு நபிகளாரிடம் வந்தது போலல்லாது அவர் தன்னுடைய நலனை அடையும் வரையில் பொருமையுடன் எதிர்பார்த்திருந்தார்கள்.மேலும் அவர் ரஸூல் (ஸல்) அவர்களுடன் உரையாடும் போது அவர் பேசிய வார்த்தைகள் அவரின் அறிவு நுற்பத்தையும்,அவசரமில்லாமல் அவர் நல்ல முடிவுகளை எதிர்பார்த்து நின்ற து அவரின் திறமையையும் எடுத்துக் காட்டியது

பிரிவுகள் : நற்குணத்தின் சட்டதிட்டங்கள் · நற்குணங்கள் · இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை · சிறப்புக்களும் ஒழுக்கங்களும் · வல்லமையும் கீர்த்தியும் மிக்க அல்லாஹ்வின் மீது விசுவாசம் கொள்ளல். · இறைதிருநாமங்கள் மற்றும் பண்புகளில் ஏகத்துவம்

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.5 / 29.5
Illumination 97%
Nouvelle lune dans 13 jours
الله أكبر Allah est le plus grand

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56