Islam > Ta > Hadith > சறபபககளம ஒழககஙகளம > ஓர் இறைவிசுவாசி ஒரே பொந்தினுல் இரு தடவைகள் தீண்டப்படமாட்டான்
ஸஹீஹானது-சரியானதுMis à jour le 26 octobre 2026
📖 1 min de lectureعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: «لا يُلْدَغُ المؤمنُ من جُحْرٍ واحد مرتين».
ஓர் இறைவிசுவாசி ஒரே ஆபத்தில் மீண்டும் மீண்டும் விழக் கூடாது. அவன் படிப்பினை பெற வேண்டும் .ஆகவே அவன் மனஉறுதியும்,எச்சரிக்கையும் விழிப்புணர்வும் மிக்கவனாக இருப்பது அவசியமாகும்
பிரிவுகள் : நற்குணத்தின் சட்டதிட்டங்கள் · நற்குணங்கள் · சிறப்புக்களும் ஒழுக்கங்களும்