'கோள் சொல்லித் திரிபவன் சுவனம் நுழைய மாட்டான்'
Islam > Ta > Hadith > சறபபககளம ஒழககஙகளம > 'கோள் சொல்லித் திரிபவன் சுவனம் நுழைய மாட்டான்'
ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
சரியானது
Mis à jour le 26 octobre 2026
📖 1 min de lecture
ஹதீஸ் மூல உரை: 'கோள் சொல்லித் திரிபவன் சுவனம் நுழைய மாட்டான்'
عن حذيفة رضي الله عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: «لَا يَدْخُلُ الْجَنَّةَ قَتَّاتٌ».
ஹதீஸ் விளக்கம்: 'கோள் சொல்லித் திரிபவன் சுவனம் நுழைய மாட்டான்'
மக்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கோள் கூறித்திரிபவன் தண்டனைக்குரியவன் அவன் சுவர்க்கம் நுழையமாட்டான் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
பாடங்கள்: 'கோள் சொல்லித் திரிபவன் சுவனம் நுழைய மாட்டான்'
- கோள் சொல்வது பெரும்பாவங்களில் ஒன்றாகும்.
- கோள் கூறுவதால் தனிநபர்கள் மற்றும் சமூகங்களிக்கிடையில் குழப்பங்களும் பாதிப்புகளும் ஏற்படுவதினால் கோள் சொல்லுதல் தடுக்கப்பட்டிருத்தல்.
பிரிவுகள் :
நற்குணத்தின் சட்டதிட்டங்கள்
· தீய குணங்கள்
· சிறப்புக்களும் ஒழுக்கங்களும்
بسم الله الرحمن الرحيم
mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
الحمد لله
Louange à Allah