Islam > Ta > Hadith > பகஹம அதன அடபபடகளம > யுத்தம் ஒரு சதியாகும்.
ஸஹீஹானது-சரியானதுMis à jour le 26 octobre 2026
📖 1 min de lectureعن أبي هريرة وجابر رضي الله عنهما أنَّ النبيَّ -صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم- قالَ: «الْحَرْبُ خَدْعَةٌ».
"காபிரகளுக்கு எதிரான போரின் நோக்கம் இஸ்லாத்தினதும்,இஸ்லாமியரினதும் நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதே. எனவே அவர்களுடன் யுத்தம் புரியம் போது தந்திரோபயங்களைக் கையாள்வதை இந்த ஹதீஸ் அனுமதித்துள்ளது."
பிரிவுகள் : வணக்கவழிபாட்டுகள் சம்பந்தமான பிக்ஹ் · போர் · பிக்ஹும் அதன் அடிப்படைகளும் · போரின் சட்டங்களும் பிரச்சினைகளும்