Islam > Ta > Hadith > பகஹம அதன அடபபடகளம > நபி (ஸல்) அவர்கள் ஆண்களுக்கு குங்குமச் சாயமிடுவதைத் தடைசெய்தார்கள்
ஸஹீஹானது-சரியானதுMis à jour le 26 octobre 2026
📖 1 min de lectureعن أنس بن مالك رضي الله عنه قال: نهى النبي صلى الله عليه وسلم أن يَتَزَعْفَرَ الرجلُ.
நபி(ஸல்) அவர்ககள் ஒருஆண் தனது உடம்புக்கு அல்லது ஆடைக்கு குங்குமச் சாயமிடுவதைத் தடைசெய்தார்கள். ஏனெனில் அது பெண்களின் வாசனைப்பொருளாகும். பெண்களுக்கு ஒப்பாகுதல் என்ற வகையில் இது ஆண்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது
பிரிவுகள் : குடும்பவியல் · ஆடையும் அலங்காரமும் · பிக்ஹும் அதன் அடிப்படைகளும்