அல்லாஹ்வின் பாதையில் போரிட சென்ற வேளையில் ஒருவர் நோன்பு வைத்தால்,வானம் பூமிக்கிடையே உள்ள த…

Islam > Ta > Hadith > பகஹம அதன அடபபடகளம > அல்லாஹ்வின் பாதையில் போரிட சென்ற வேளையில் ஒருவர் நோன்பு வைத்தால்,வானம் பூமிக்கிடையே உள்ள த…

ஹதீஸ் அறிவிப்பவர்: இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்

ஹஸனானது-சிறந்தது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: அல்லாஹ்வின் பாதையில் போரிட சென்ற வேளையில் ஒருவர் நோன்பு…

عن أبي أمامة رضي الله عنه مرفوعاً: «من صام يوماً في سبيل الله جعل الله بينه وبين النار خَنْدَقًا كما بين السماء والأرض».

ஹதீஸ் விளக்கம்: அல்லாஹ்வின் பாதையில் போரிட சென்ற வேளையில் ஒருவர் நோன்பு…

இந்த ஹதீஸ் அல்லாஹ்வுக்காக மனத்தூய்மையுடன் நோன்பு நோற்பவரின் சிறப்புக் குறித்து பேசுகிறது.அவ்வாறு நோன்பு நோற்பவரை நரகிலிருந்து அல்லாஹ் பாதுகப்பது மட்டுமல்லாமல் வானம் பூமிக்கிடையே உள்ள தூரம் போன்று அவரை நரகை விட்டும் தூரமாக்கி விடுகிறான்.

பிரிவுகள் : வணக்கவழிபாட்டுகள் சம்பந்தமான பிக்ஹ் · நோன்பு · பிக்ஹும் அதன் அடிப்படைகளும் · நோன்பின் சிறப்பு

بسم الله الرحمن الرحيم mer. 16 Joumada 1
الأربعاء 16 جمادى الأولى
أحدب متناقص Gibbeuse Décroissante Jour 16.6 / 29.5
Illumination 96%
Nouvelle lune dans 13 jours
لا إله إلا الله Pas de divinité sauf Allah

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56