'நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு 'ஸாஉ' முதல் ஐந்து 'முத்'து வரையிலான தண்ணீரில் குளிப…

Islam > Ta > Hadith > வணககவழபடடகள சமபநதமன பகஹ > 'நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு 'ஸாஉ' முதல் ஐந்து 'முத்'து வரையிலான தண்ணீரில் குளிப…

ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்

சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: 'நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு 'ஸாஉ' முதல் ஐந்த…

ஹதீஸ் விளக்கம்: 'நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு 'ஸாஉ' முதல் ஐந்த…

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு ஸாஅ' முதல் ஐந்து முத் வரையிலான தண்ணீரைக் கொண்டு ஜனாபத்திலிருந்து தூய்மைபெற பயன்படுத்துபவர்களாக இருந்தார்கள். அதே வேளை அவர்கள் ஒரு முத் தண்ணீரைக் கொண்டு வுழுச் செய்வார்கள். ஒரு ஸாஃ' என்பது நான்கு முத் ஆகும். ஒரு முத் என்பது சராசரி உடல் எடை கொண்ட ஒருவரின் இரண்டு உள்ளங்கைகளின் அளவாகும்.

பாடங்கள்: 'நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு 'ஸாஉ' முதல் ஐந்த…

பிரிவுகள் : வணக்கவழிபாட்டுகள் சம்பந்தமான பிக்ஹ் · சுத்தம் · பிக்ஹும் அதன் அடிப்படைகளும் · வுழூ · வுழூவின் சுன்னாக்களும் ஒழுங்குகளும்

بسم الله الرحمن الرحيم mer. 16 Joumada 1
الأربعاء 16 جمادى الأولى
أحدب متناقص Gibbeuse Décroissante Jour 16.7 / 29.5
Illumination 96%
Nouvelle lune dans 13 jours
لا حول ولا قوة إلا بالله Pas de force ni de puissance sauf en Allah

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56