யாராவது ஒரு மனிதர் தனது சகோதரனைப் பார்த்து, 'காபிரே!' (நிராகரிப்பாளனே!) என்று கூறினால், அவ…
Islam > Ta > Hadith > மரகக ஒழஙககள > யாராவது ஒரு மனிதர் தனது சகோதரனைப் பார்த்து, 'காபிரே!' (நிராகரிப்பாளனே!) என்று கூறினால், அவ…
ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
சரியானது
Mis à jour le 26 octobre 2026
📖 1 min de lecture
ஹதீஸ் மூல உரை: யாராவது ஒரு மனிதர் தனது சகோதரனைப் பார்த்து, 'காபிரே!' (…
ஹதீஸ் விளக்கம்: யாராவது ஒரு மனிதர் தனது சகோதரனைப் பார்த்து, 'காபிரே!' (…
ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமைப் பார்த்து 'காபிரே!' என்று கூறினால், அந்த வார்த்தைக்கு அவர்களில் ஒருவர் தகுதியாகிவிடுவார். அம்மனிதன் அவர் கூறியதுபோன்றே இருந்தால், அது அவரைச் சேரும். அவ்வாறில்லாவிட்டால், கூறியவரை நோக்கி 'காபிர்' என்று அவர் கூறிய வார்த்தை மீண்டுவிடும்.
பாடங்கள்: யாராவது ஒரு மனிதர் தனது சகோதரனைப் பார்த்து, 'காபிரே!' (…
- ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமைப் பார்த்து, அவனிடமில்லாத நிகாரிப்பு, பெரும்பாவங்கள் போன்ற பண்புகளைக் கொண்டு அழைப்பதை எச்சரித்தல்.
- இந்த கெட்டவார்த்தையை விட்டும் எச்சரித்தல், அவ்வாறு கூறுபவர் மிகப் பாரதூரமான ஆபத்தில் உள்ளார் என்பதை உணர்த்துதல். எனவே, நாவைப் பாதுகாத்துக் கொள்வதும், தெளிவான அறிவுடனேயே மாத்திரம் பேசுவதும் கட்டாயமாகும்.
பிரிவுகள் :
மார்க்க ஒழுங்குகள்
· பேசுதல், அமைதிகாத்தல் என்பவற்றின் ஒழுங்குகள்
· இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை
· சிறப்புக்களும் ஒழுக்கங்களும்
· பெயர்களும் தீர்ப்புகளும்
· இஸ்லாம்
بسم الله الرحمن الرحيم
mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
لا إله إلا الله
Pas de divinité sauf Allah