' (இறை) கோபத்திற்கு உள்ளானோர்; யூதர்கள் ஆவர். கிறிஸ்தவர்கள் வழிதவறியோர் ஆவர்'
Islam > Ta > Hadith > அலகரஆனம அதன கலகளம > ' (இறை) கோபத்திற்கு உள்ளானோர்; யூதர்கள் ஆவர். கிறிஸ்தவர்கள் வழிதவறியோர் ஆவர்'
ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்
சரியானது
Mis à jour le 26 octobre 2026
📖 1 min de lecture
ஹதீஸ் மூல உரை: ' (இறை) கோபத்திற்கு உள்ளானோர்; யூதர்கள் ஆவர். கிறிஸ்தவர…
ஹதீஸ் விளக்கம்: ' (இறை) கோபத்திற்கு உள்ளானோர்; யூதர்கள் ஆவர். கிறிஸ்தவர…
யூதர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளான ஒரு சமூகத்தினர். காரணம் அவர்கள் சத்தியத்தை அறிந்திருந்தும் அதனை எடுத்து நடக்கவில்லை. கிறிஸ்தவர்கள் வழிதவறிய சமூகமாவர். அவர்கள் அறிவின்றி செயற்பட்டோர் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பாடங்கள்: ' (இறை) கோபத்திற்கு உள்ளானோர்; யூதர்கள் ஆவர். கிறிஸ்தவர…
- அறிவையும் செயல்பாட்டையும் ஒன்றுசேர பெற்றிருப்பதே கோபத்திற்குள்ளான மற்றும் வழிதவறியோரின் வழியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான ஒரே வழிமுறையாகும்.
- யூத, கிறிஸ்தவ வழிமுறைகளைப் பின்பற்றுவதை விட்டும் எச்சரித்தலும், நேரான பாதையான இஸ்லாத்தைப் பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளமையும்.
- யூத கிறிஸ்தவர்கள் அனைவரும் இறைகோபத்திற்கு ஆளானோர் ஆவர். என்றாலும் யூதர்களின் பிரத்தியேகமான பண்புகளில் ஒன்றாக இறை கோபமும், கிறிஸ்தவர்களின் பிரத்தியே பண்பாக வழிதவறி நடந்தமையும் காணப்படுகிறது.
பிரிவுகள் :
அல்குர்ஆனும் அதன் கலைகளும்
· அல்குர்ஆன் விளக்கவுரை
· இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை
· பெயர்களும் தீர்ப்புகளும்
· வசனங்களின் விரிவுரை
· இஸ்லாம்
بسم الله الرحمن الرحيم
mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
لا إله إلا الله
Pas de divinité sauf Allah