Islam > Ta > Hadith > சறபபககளம ஒழககஙகளம > எதிரிகள் உள்ள பிரதேசித்திற்கு அல்குர்ஆனைக் எடுத்துச் செல்வதை றஸூல் (ஸல்) அவர்கள் தடை செய்த…
ஸஹீஹானது-சரியானதுMis à jour le 26 octobre 2026
📖 1 min de lectureعن عبد الله بن عمر رضي الله عنهما مرفوعاً: نهى رسول الله صلى الله عليه وسلم أن يُسَافَرَ بالقرآن إلى أرض العدو.
அல்குர்ஆன் அவமதிப்புக்கு உட்படும் எனும் அபாயம் இருப்பின் இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்றுக்கொள்ளதாக இறை நிராகரிப்பாளர்கள் வாழும் பிரதேசங்களுக்கு அல் குர்ஆனை எடுத்துச் செல்வதை நபி ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆனால் அவ்வாறான அவமதிப்புக்கு பெரும்பாலும் உட்படாது என இருக்கும் நிலையில் அல் குர்ஆனை எடுத்துச் செல்வது அனுமதிக்கப்பட்டது.
பிரிவுகள் : மார்க்க ஒழுங்குகள் · பிரயாணத்தின் ஒழுங்குகளும் சட்டங்களும் · சிறப்புக்களும் ஒழுக்கங்களும்